Thursday, 17 November 2011

அழகு


 



புற அழகு கண்டு தான் நாம் அனைவரும் நடைமுறை வாழ்கையில் பழகுகின்றோம். இது தான் நிஜம்.. ஆனால் அவர்களின் உண்மைமுகம் காணும் போது வெகுவாய் வருத்தப்படுகின்றோம்.

எதை அழகு என்று நாம் நினைக்கின்றோமோ
அது அழகு அல்லஅது விரைவில்
அழிந்து விடக்கூடிய ஒன்று
இதை உணர்பவர்கள் வெகு சிலரே.....

அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!

No comments:

Post a Comment