காதல்
இன்றைய
காலகட்டத்தில் காதல் என்பது இனக்கவர்ச்சி தான். உண்மை காதல் அழிந்து
கொண்டு வருகின்றது. காதல் கூட பண்டமாற்று முறை போலாகிவிட்டது .வேதனைக்குரிய
விஷயம்.
இதை பற்றி நான் முன்பு எழுதிய வரிகள் இது
ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
No comments:
Post a Comment