எங்கே தேடுவேன் .. தமிழனை எங்கே தேடுவேன்
IT படித்து US சென்றாயோ..
IIT முடித்து UK சென்றாயோ...
தினாரைத் தேடித்தான் கல்ஃப் போனாயோ...
போன இடத்தில் தமிழ்நாட்டை மறந்து செட்டில் ஆனாயோ...!!
எங்கே தேடுவேன் தமிழனை எங்கே தேடுவேன்...
கார்டூன் கதைகளில் மூழ்கிப்போனாயோ..
ஹைப்பர் மார்கெட்டில் அலைகின்றாயோ... சூப்பர் மார்க்கெட்டில் தொலைந்து போனாயோ..
கிரெடிட்கார்டைத் தேய்த்தே தேய்ந்துபோன தமிழா...
எங்கே தேடுவேன்...உன்னை எங்கே தேடுவேன்..
வெள்ளித்திரையின் இருளில் வெட்டியானாயோ..
கிண்டர் கார்டன் QUE-வில் சிக்கிக் கொண்டாயோ...
வேற்று மொழிகளில் கதைக்கின்றாயோ.., வேற்று மொழிகளில் கதைக்கின்றாயோ..
பண்பாடு பழமைமறந்து தமிழ்ப்பெயரும் தொலைத்து அனாதையான தமிழா..
எங்கே தேடுவேன்,,,தமிழனை எங்கே தேடுவேன்..
Mc Donalds -ல் மேய்கின்றாயோ.. இன்டெர் நெட்டில் சிக்கிக்கொண்டாயோ - தொல்லைக்
காட்சிப் பெட்டியைத்தான் கட்டிக்கொண்டாயோ
ஓட்டுப் பெட்டிகளில் ஒட்டிக் கொண்டாயோ..
ஜீன்சு உடைகளில் திரிகின்றாயோ.. போலிச் சாமியார்மடிகளில் புதைந்துபோனாயோ..
தாய்மை சகோதரம் உணர்வு துறந்த தமிழா...
எங்கே தேடுவேன் தமிழனை எங்கே தேடுவேன்..
KFC மொறுமொறுப்பில் நமுத்துப்போன தமிழா
எங்கே தேடுவேன்... உன்னை எங்கே தேடுவேன்..
சோறும் கறியும் மறந்து , கூலமும் பயறும் துறந்து
மாத்திரைமருந்தில் வாழும் தமிழா எங்கே தேடுவேன்..உனை எங்கே தேடுவேன்....
எங்கே தேடுவேன்.... எங்கே தேடுவேன்.... தமிழா...தமிழா...தமிழா...
Searching for pachai TAMILAN yaaa...!!
பழந்தமிழ் உணவுமுறை;
கூலம் எண்வகை; அவை நெல், புல், வரகு, தினை, சாமை, சோளம், மலைநெல், மூங்கில் நெல் என்பன.

தமிழனை வலைபூக்களில் தேடுங்கள்
ReplyDelete