அது ஒரு தேர்வு எழுதும் ஹால்..
தேர்வு ஆரம்பிக்கும் முன்னர்
ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு
"All The Best" சொன்னா..
பையனும் அந்த பொண்ணுக்கு
"All The Best" சொன்னான்...
எல்லாம் முடிஞ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின..
அந்த பொண்ணு எல்லா பாடங்களிலும் பாஸ்
நம்ம ஆளு[ஹீ ஹீ..நான்தான்] வழக்கம் போல Wash out ...
இதில் இருந்து நாம் அறியும் மகத்தான உண்மை என்ன?
நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்
No comments:
Post a Comment