Sunday, 13 October 2013

முகம் அழகு பெற



உருளைக்கிழங்கை தோல் சிவி துருவி வெயிலில் நன்ராக காயவிட்டு பொடி செய்து கொள்ளவும் .

 இதை வாரம் ஒரு முறை முகத்தில் புசினால் முகம் பளிச் என்று இருக்கும். இயற்க்கையான ப்ளிச் ஆகும்.

நிறம்மாறாமல் நம் இயற்கையான நிறத்தை மீண்டும் பெற இது மிகவும் சக்தி வாய்ந்தது

No comments:

Post a Comment