தேவையான பொருட்கள்
——————————————
——————————————
கடலை மாவு -இரண்டு ஸ்பூன்
பால் ஏடு- பாதி மூடி
எலுமிச்சை சாறு -கால் டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
இவை எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக குழைத்து முகத்தில் .கழுத்து பின் கழுத்து ஆகியவற்றில் நன்றாக தடவி குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து அலம்பினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
பின்கழுத்தில் உள்ள கருப்பு கண்ணின் கீழ் உள்ள கரு வளையம் யாவும் நாளடைவில் மறையும் .
இதை வாரம் ஒருமுறை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்
இதை சிறு வயதிலிருந்தே செய்து வந்தால் ப்யுடி பார்லர் போகஅவசியம் இருக்காது .
.தினம் குளிக்குமுன் ஒரு டிராப் தேங்காய் எண்ணையை முகத்தில் தேய்த்து முகம் கழுவினால் முகத்தில்சுருக்கம் வராது .இது எந்த விதத்திலும் பின் விளைவுகள் இல்லாதது
No comments:
Post a Comment