Monday, 22 April 2013

ஈரத்தை காக்கும் முறை




இதன் பெயர் " மூடாக் முறை " அல்லது " ஈரத்தை காக்கும் முறை என்று பெயர்.

இந்த முறையின் பயன்கள் :-


நம்முடைய பூமி எப்போதுமே குளிர்ச்சியாய் வைக்கப்படுகிறது...
மரங்களின் வேர் பகுதி சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது...
மரத்தின் ஈரத்தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கிறது....
மரத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது...
மரங்களின் வளர்ச்சிக்கு இயற்கை உரம் கொடுத்து உதவுகிற மன்புளுக்களுக்கு பாதுகாப்பாகவும், அதற்கு உணவாகவும் அமைகிறது...
மரத்தினுடைய வேர் பகுதிகள் தடிமனாகவும், வலுவாகவும், உறுதியுடனும் இருக்க உதவுகிறது...
இது மண்ணை பொலபொலவென இலேசான தன்மையாக்குகிறது..,
இது மரத்திற்கு இயற்கை உரத்தினை கொடுக்கிறது...



மூடாக்கு போடுதல்


காய்ந்த இலை மற்றும் தென் மட்டை வைத்து மூடாக்கு
செய்தால் செடிகளுக்கு குறைந்த அளவு நீர் போதுமானது.(வாரம் இருமுறை போதும்).










No comments:

Post a Comment