காசினெட்டு Cashew Nut ஆக மாறியது...?!
திருவனந்தபுரத்தையடுத்த கொல்லம் அன்றும் இன்றும் முந்திரிப்பருப்பு
உற்பத்திக்கு பிரபலமானது. ஆங்கிலேயர்கள் வந்தபுதிதில், இது என்னவென்று
தெரியாததால், வழியில் முந்திரிப்பருப்பை கூறுபோட்டு
விற்றுக்கொண்டிருந்தவளிடம், What is this? என்று கேட்டார்களாம். அவள்
விலையைத்தான் கேட்கிறார்களென்று நினைத்து, ‘காசினெட்டு‘ [ஒரு காசுக்கு
எட்டு] என்று பதிலளித்தாளாம். அன்றிலிருந்து, மலையாள ’அண்டிப்பருப்பு‘
Cashew Nut [காசினெட்டு] ஆக மாறியது என்பார்கள்!
No comments:
Post a Comment