அழகு தோட்டம்
Monday, 4 July 2011
பிரிவுகள்
எங்கோ பிறந்தோம் ,
எங்கோ வளர்ந்தோம் ,
வாழ்க்கையின் பாதையில்
ஒருவரை ஒருவர் சந்தித்தோம் ,
பிரிவுகள் இருந்தாலும்
நம் பிரியாத அன்பு கொண்டிருப்போம் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment