ஒரே ஒரு திருமணம்....
7முறை கடைக்கண் பார்வை ==========> ஒரு புன்னகை 7 முறை புன்னகை ==========> ஒரு சந்திப்பு
7 முறை சந்திப்பு ==========> ஒரு காதல் விண்ணப்பம்
7 விண்ணப்பங்கள் ==========> ஹம்ம்..ஹ்ம்ம் ....ஒரு முத்தம்
7 முத்தங்கள் ==========> ஒரு திருமண ஏற்பாடு...
ஒரே ஒரு திருமணம்....
கொய்யால...அதுக்கு அப்புறம் தான்
7 ,77 ,777 பிரச்சினைகள்
No comments:
Post a Comment