Thursday, 14 November 2013

கோமாரி நோய்க்கு சுலபமான மருந்து

 கோமாரி நோய்க்கு சுலபமான மருந்து ஒன்று உள்ளது...


ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி 

நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு 

சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து 

சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை 

செய்யின் பசு தெளியும்.


மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி, 


மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு 

கால்களிலும் தடவவும். 

நன்றி  தமிழும் சித்தர்களும்

No comments:

Post a Comment