Saturday, 18 February 2012

ஏய் மரணமே !

 
ஏய் மரணமே !
நீ என்னை தீண்டும் முன்
நான் தாண்டி விடுவேன்
என் வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை !!
இருப்பினும் உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள் அனைவரையும் நீ ஒன்றாய் கருதுவதால்....!!!

No comments:

Post a Comment