அழகு தோட்டம்
Tuesday, 10 January 2012
அம்மா உனக்காக
என் சுவாசக் குழலின்
முதல் சுவாசம் நீ
இன்றும் அதனால்
உயர் வாழ்கிறேன்
என் நடைபயணத்தின்
முதல் படி நீ
பாதை காட்டியதல்
பயணம் செய்கிறேன்
என் கை பிடித்த
முதல் பேனா நீ
அகரம் போட்டதால்
சிகரம் ஆழ்கின்றேன்
ஆதி உலகின்
ஆதாரமும் நீ
அம்மா என்பதால்
புனிதம் அடைகின்றேன்
!
1 comment:
Rathnavel Natarajan
10 January 2012 at 17:17
அருமை.
வாழ்த்துகள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.