Tuesday, 3 January 2012

மரணம் கூட பிடிக்கும்

  உறங்க பிடிக்கும்
உள்ளே
கணவாக நீ இருந்தால்...!
உணவு பிடிக்கும்
உருட்டி ஊட்டி விடுவது நீ என்றல்...!
... மயங்குவது பிடிக்கும்...
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்...!
வர்ணம் பூசுவது பிடிக்கும்
என் உதட்டின் மேல்
உன் உதட்டால் வர்ணம் பூசுவது என்றல்..!
ஏன்
மரணம் கூட பிடிக்கும்
கடைசி மூச்சி
உன் தோளில்
சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!

No comments:

Post a Comment