கடவுள்
ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு விதமாய் பெயரிடப்பட்டு
வித விதமாய் வழிபட்டாலும்
அன்பு தான் கடவுள்
அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்சிக்கசொல்கிறதா !!!
கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!
No comments:
Post a Comment