Tuesday, 19 July 2011


நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..
உன்னுடன் நெருங்கி
பழகிய,சொல்லாதவைகளை
விடவும்,..
நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'
கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

No comments:

Post a Comment