Saturday, 11 June 2011

நகர வாழ்க்கை




என்ன சேது..?
எப்போ வந்தீங்க...
பார்த்து 25 வருஷமாச்சில்லே....
இதோ 26 வருது வரட்டுமா....

(யார் எழுதியது என்று தெரியவில்லை --- இயந்திர மயமான நகர வாழ்க்கையில் 25 வருடத்திற்கு அப்புறம் பார்த்த நண்பனிடம் 5 நிமிடம் கூட பேச முடியாத அவலத்தை 4 வரிகளில் கூறும் கவிதை)

No comments:

Post a Comment