Wednesday, 22 June 2011

"கணவன்மார்களே உஷார்.."

மனைவி கூட சண்டை வர்றது சகஜம்தான்..
அதுல நாம தோக்குறதும் சகஜம்தான்..

இருந்தாலும் மனைவிமார்களுக்கு ஆத்திரம் அடங்கலை..

அய்யோ பாவம் இந்த மனுஷன்..

விவரம்
தெரியாம மனைவியை எதிர்த்து
ஒரு கேள்வி கேட்டுட்டாரன்னு..
அவர் தூங்கபோனதுக்கு பிறகு அவரோட
இரண்டு
செருப்புகளையும் தரையோட தரையா
பசை போட்டு ஒட்டி வச்சுட்டாங்க...

அவர் நிலைமை என்னாச்சுன்னு பாருங்க..





நம்ம என்னிக்காவது அவசரமா வெளிய கிளம்பும்போது ..
என்னங்க ...செருப்பு போட்டுக்கிட்டு போங்கன்னு
பாசமா சொன்னா...

உஷாராகிகிடுங்க..ஆமா..சொல்லிப்புட்டேன்..
ஜாக்கிரதை..

No comments:

Post a Comment